LibreOffice 3.3 என்னைப்படி

இச்செயலி பற்றிய முக்கிய தகவலை இக்கோப்பு கொண்டுள்ளது. பணியைத் தொடங்குமுன் இத்தகவலைக் கவனமாக படிக்கவும்.

உண்மையாகவே LibreOffice எப்பயனருக்கும் இலவசமா?

ஏன் LibreOffice எவர்க்கும் இலவசம்?

உங்களால் LibreOffice இன் இப்பதிவை இன்று இலவசமாக பயன்படுத்துவற்குக் காரணம் பல தனிப்பட்ட பங்களிப்பாளர்களும் ஆதரவளிக்கும் நிறுவனங்களும் இதுவரை அளித்துவந்துள்ள் உழைப்பே ஆகும். அவர்கள் இம்மென்பொருளை வடிவாக்கி, மேம்படுத்தி, சோதித்து, மொழி பெயர்த்து, ஆவணப்படுத்தி, ஆதரித்து, வினியோகம் செய்தது மட்டுமல்லாமல் இன்னும் பல வழிகளில் இன்று LibreOffice இந்நிலையை - உலகின் முன்னணி திறவூற்று மென்பொருள் என்ற நிலையை - அடைவதற்கு உதவியுள்ளனர்.

நிறுவுதல் குறிப்புகள்

மென்பொருளை அகற்றுவதற்கோ நிறுவதற்கோ முன்னர் நீங்கள் உங்கள் முறைமையை பின்சேமிப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்படுகின்றீர்கள்.

போதுமான நினைவு உங்கள் முறைமையின் தற்காலிக அடைவில் இருப்பதையும், படிக்க எழுத ஓட்டத் தேவையான உரிமைகள் உங்களுக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளக. இதர செயலிகளனைத்தையும் நிறுவலைத் தொடங்குமுன் மூடுக.

Extension Database Incompatibility

நிரல் அமைவின் போது சிக்கல்

LibreOffice ஐத் தொடக்குவதிலும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரையில் காட்டும் சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைகலை அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைகலை இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை "கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - LibreOffice - பார்வை - 3D" இலுள்ள "OpenGL பயன்படுத்து" விருப்பத்தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்.

குறுக்கு வழி விசைகள்

கோப்பு பூட்டுதல்

Warning: The activated file locking feature can cause problems with Solaris 2.5.1 and 2.7 used in conjunction with Linux NFS 2.0. If your system environment has these parameters, we strongly recommend that you avoid using the file locking feature. Otherwise, LibreOffice will hang when you try to open a file from a NFS mounted directory from a Linux computer.

முக்கிய அனுகல் குறிப்புகள்

பதிவு

There is also எல்லா குணங்களும் பயன்படுத்துபவர் Survey located online which we encourage you பெறுவது fill out. The பயனர் Survey results will help OpenOffice.org move more rapidly in setting new standards for the creation உடைய the அடுத்த-generation office suite. ஊடே its Privacy Policy, the OpenOffice.org Community takes every precaution to safeguard your personal data.

பயனர் ஆதரவு

Za podršku unutar zajednice OpenOffice.org korisnika u Srbiji posetite http://sr.openoffice.org/podrska.html . Dopisna lista na srpskom jeziku je dostupna na e-adresi users@sr.openoffice.org. Posetite prethodnu stranicu da saznate o pretplati na listu i pretražite javno dostupnu arhivu.

За подршку унутар заједнице OpenOffice.org корисника у Србији посетите http://sr.openoffice.org/podrska.html . Дописна листа на српском језику је доступна на е-адреси users@sr.openoffice.org. Посетите претходну страницу да сазнате о претплати на листу и претражите јавно доступну архиву.

LibreOffice சமூகம், நீங்கள் இந்த முக்கியமான திறவூற்று செயல்திட்டத்தில் ஆர்வமாக பங்கொவதன்வழி அதிகம் பயன்பெரும்.

குழுவிலிணை

குறைந்த மென்பொருள் வடிவாக்க, குறியாக்க அனுபவமே உங்களுக்கு இருந்தாலும், இந்த முக்கிய திறவூற்று செயல்திட்டதிற்கு மிகப்பெரிய பங்கை நீங்கள் அளிக்கலாம். ஆம், நீங்கள்தான்!

புதிய LibreOffice 3.3 உங்களுக்குப் பயனானதாக அமைந்திருக்குமெனவும் இணையத்தில் எங்கள் சமூகத்தில் இணைவீர்களெனவும் எதிர்பார்க்கிறோம்.

OpenOffice.org சமூகம்

பயன்படுத்திய / திருத்திய மூலக் குறியீடு

Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation.